மொத ராத்திரி பட ரசிகர்களுக்கு வந்த சூப்பர் குட் நியூஸ்… ரசிகர்களே தயாரா?


மொத ராத்திரி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள், பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே வெற்றிப்பெறும் என்ற பேச்சுக்கே இப்போதெல்லாம் இடமில்லை.

அப்படி இந்த வருடம் இளம் கலைஞர்கள் நடிக்க குறைந்த பட்ஜெட்டில் உருவாகி வெளியான திரைப்படம் தான் மொத ராத்திரி.

மொத ராத்திரி பட ரசிகர்களுக்கு வந்த சூப்பர் குட் நியூஸ்... ரசிகர்களே தயாரா? | Modha Rathiri Movie Sequel Coming On The Way

அறிமுக இயக்குனர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் நடிக்க வெளியான இப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.
புதியதாகத் திருமணமான தம்பதியின் முதல் இரவில் நடக்கும் நகைச்சுவையான கதைக்களத்துடன் உருவான இப்படம் மக்களிடம் அமோக வரவேற்பு பெற்றது.

ரசிகர்களை தாண்டி பிரபலங்களும் இப்படத்தை பாராட்டி இருந்தனர்.

சமீபத்தில் கூட ஓடிடியில் வெளியான மொத ராத்திரி படத்தை பார்த்த நடிகர் மாதவன் படக்குழுவை பாராட்டி இருந்தார்.

மொத ராத்திரி பட ரசிகர்களுக்கு வந்த சூப்பர் குட் நியூஸ்... ரசிகர்களே தயாரா? | Modha Rathiri Movie Sequel Coming On The Way

அடுத்த பாகம்


முதல் பாக வெற்றியை தொடர்ந்து அடுத்த பாகம் வருவது வழக்கம் தான். அப்படி தான் மொத ராத்திரி படத்தின் அடுத்த பாகம் தயாராக உள்ளதாம், இதனை இயக்குனரே உறுதிப்படுத்தியுள்ளார்.

மொத ராத்திரி பட ரசிகர்களுக்கு வந்த சூப்பர் குட் நியூஸ்... ரசிகர்களே தயாரா? | Modha Rathiri Movie Sequel Coming On The Way


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *