ரோலக்ஸ் பட அப்டேட் கொடுத்த சூர்யா! லோகேஷை கால் பண்ண சொல்லுங்க


சூர்யா நடிப்பில் அடுத்து சீன் படம் திரைக்கு வருகிறது. அதன் ப்ரோமோஷனுக்காக ஹைதராபாத்தில் நேற்று ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் பேசிய நடிகர் சூர்யா தனது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து இருக்கும் ரோலக்ஸ் படம் பற்றி பேசி இருக்கிறார்.

ரோலக்ஸ் பட அப்டேட் கொடுத்த சூர்யா! லோகேஷை கால் பண்ண சொல்லுங்க | Ask Lokesh To Call Me Suriya On Rolex Movie

லோகேஷை கால் பண்ண சொல்லுங்க


“ரோலக்ஸ்.. இன்னும் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். அதிகம் process நடந்து கொண்டிருக்கிறது. தயவு செய்து லோகேஷை எனக்கு கால் பண்ண சொல்லுங்க.”


“வந்து என்னை பார்க்க சொல்லுங்க. நான் ஹீரோவா நடிக்கணுமா, வில்லனா நடிக்கணுமா?.. சரி, வில்லனாக நடிப்பது தான் பெட்டர்” என சூர்யா தெரிவித்து இருக்கிறார். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *