தூக்கமே இல்லை.. ஜெயிலர் 2காக காத்திருக்கும் சிவகார்த்திகேயன் போட்ட பதிவு


ஜெயிலர் 2 படம் இன்று ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் படத்தை கொண்டாட தயாராகி வருகின்றனர். படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டும் என ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் ரெடியாகி வருகின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஜெயிலர் 2 பற்றி x தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

தூக்கமே இல்லை.. ஜெயிலர் 2காக காத்திருக்கும் சிவகார்த்திகேயன் போட்ட பதிவு | Sivakarthikeyan Sleepless Night To Watch Jailer 2

தூக்கமே இல்லை

ஜெயிலர் 2 படத்தின் ரிலீசுக்கு முந்தைய நாள் இரவு என்பதால் தூக்கமே வரவில்லை என சிவகார்த்திகேயன் கூறி இருக்கிறார்.



“My idol. My inspiration. My Thalaivar. Superstar @rajinikanth sir ❤️. The butterflies, the excitement, the sleepless night before release day… nothing has changed. That’s the magic you continue to create, Thalaivaaa! Love you always” என சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *