டோரதி திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்

Dorothy Movie Worldwide box office: டோரதி திரைப்படம் வெளிவந்து 19 நாட்கள் ஆகியுள்ள நிலையில், உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க.

டோரதி

ரெட்ரோ திரைப்படத்திற்கு பின், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம்தான் டோரதி. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்: டோரதி திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் | Dorothy Movie Worldwide 19 Days Box Office

கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, வளர்ந்து வரும் நடிகர்கள் ரிஷிகாந்த் மற்றும் சனந்த் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சென்சிடிவான கதைக்களத்தை கொண்டு இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்தார்.

பாக்ஸ் ஆபிஸ்: டோரதி திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் | Dorothy Movie Worldwide 19 Days Box Office

இப்படத்திற்கு பாராட்டுகள் குவிந்தாலும், சில விமர்சனங்களும் வந்தன. ஆனால், அதையெல்லாம் தர்த்தெறிந்து இன்று மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்

இந்த நிலையில், டோரதி திரைப்படத்தின் வெளிவந்து 19 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. அதன்படி, 19 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 20 கோடி வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஆகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: டோரதி திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் | Dorothy Movie Worldwide 19 Days Box Office

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *