ஜெயிலர் 2 முன்பதிவில் பல ரெக்கார்ட் காலி, இத்தனை கோடிகளா?
ஜெயிலர் 2
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அடுத்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படம் ஜெயிலர் 2.
ஏற்கனவே ஜெயிலர் படம் ரூ 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ய, இரண்டாம் பாகம் ரூ 750 கோடிகள் வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் ஜெயிலர் 2 படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ளது,
இதில் தற்போது வரை 1.5 மில்லியன் டாலருக்கு இப்படத்தின் முன்பதிவு நடந்துள்ளதாம்.
மேலும், கூலியை ஒப்பிடுகையில் இவை குறைவு என்றாலும் கண்டிப்பாக இந்த படமும் முதல் நாள் வசூல் ரூ 100 கோடியை தாண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
