நீல நிற புடவையின் அழகில் மயக்கும் ராஜ மாதா நடிகை ரம்யா கிருஷ்ணன்…

ரம்யா கிருஷ்ணன்

நீலாம்பரியாக மக்கள் மனதில் வாழ்ந்து வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். அதன்பின் அவர் அசத்திய ஒரு திரைப்படம் தான் பாகுபலி, இதில் ராஜ மாதாவாக நடித்து ரசிகர்களை அதிகம் பிடித்துவிட்டார்.

இப்போதும் தமிழ், தெலுங்கு என நல்ல ரோல் கொண்ட படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

விரைவில் ரம்யா கிருஷ்ணன் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள ஜெயிலர் 2 படம் வெளியாகவுள்ளது. அண்மையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நீல நிற புடவையில் அசத்திய போட்டோ ஷுட் புகைப்படங்கள் இதோ,

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *