இந்த வாரம் சன் டிவியில் ரஜினி, விஷால் படங்களின் சூப்பர் ஸ்பெஷல்… எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்…

சன் டிவி

இந்தியாவின் முன்னணி தமிழ் தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான்.

உலகின் மிக அதிகமாக பார்வையிடப்படும் தமிழ் தொலைக்காட்சியாக சன் டிவி இருந்து வருகிறது.
சன் நெட்வொர்க் தொலைக்காட்சியை தாண்டி யூடியூப், சன் நெக்ஸ்ட் ஆப், தயாரிப்பு நிறுவனம் என பல வகையில் இயங்கி வருகிறது.

சன் டிவி என்றாலே முதலில் சீரியல்கள் தான், சீரியல்களில் சன்டிவியை முந்த இன்னும் எந்த தொலைக்காட்சியும் வரவில்லை என்றே கூறலாம்.

இந்த வாரம் சன் டிவியில் ரஜினி, விஷால் படங்களின் சூப்பர் ஸ்பெஷல்... எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்... | Oct 4 Sunday This Week Specials In Sun Tv

சண்டே ஸ்பெஷல்

வார நாட்களில் சீரியல்கள் ஒளிபரப்பி மக்களை மகிழ்விக்கும் சன் டிவி ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்பெஷல் படங்கள், இசை வெளியீட்டு விழாக்கள் ஒளிபரப்புவது வழக்கம்.

இந்த வாரம் சன் டிவியில் ரஜினி, விஷால் படங்களின் சூப்பர் ஸ்பெஷல்... எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்... | Oct 4 Sunday This Week Specials In Sun Tv

இப்படி வரும் அக்டோபர் 4ம் தேதி சன் தொலைக்காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

அதனை தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு விஷால், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்த சண்டக்கோழி 2 திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளதாம்.

இந்த வாரம் சன் டிவியில் ரஜினி, விஷால் படங்களின் சூப்பர் ஸ்பெஷல்... எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்... | Oct 4 Sunday This Week Specials In Sun Tv

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *