10 நாட்களில் உலகளவில் சர்தார் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்


Sardar 2 movie 10 days worldwide collection: கார்த்தி நடிப்பில், இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளியான சர்தார் 2 திரைப்படம் உலகளவில் 10 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க.


சர்தார் 2



இயக்குநர் பி.எஸ். மித்ரன் தமிழ் சினிமாவில் இரும்புத்திரை படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை பெற்ற இவர், ஹீரோ, சர்தார் என அடுத்தடுத்து படங்களை இயக்கினார். இதில் ஹீரோ படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

பாக்ஸ் ஆபிஸ் : 10 நாட்களில் உலகளவில் சர்தார் 2 திரைப்படம் செய்துள்ள வசூல் | Sardar 2 Movie 10 Days Worldwide Collection

சர்தார் முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து கார்த்தி – பி.எஸ். மித்ரன் கூட்டணி மீண்டும் சர்தார் 2 படத்திற்காக இணைந்தது. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ் : 10 நாட்களில் உலகளவில் சர்தார் 2 திரைப்படம் செய்துள்ள வசூல் | Sardar 2 Movie 10 Days Worldwide Collection



பாக்ஸ் ஆபிஸ்


கடந்த வாரம் வெளிவந்த சர்தார் 2 திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் எதிர்பார்த்த வசூலை பாக்ஸ் ஆபிஸில் பெறவில்லை.

பாக்ஸ் ஆபிஸ் : 10 நாட்களில் உலகளவில் சர்தார் 2 திரைப்படம் செய்துள்ள வசூல் | Sardar 2 Movie 10 Days Worldwide Collection

இப்படத்தின் வசூல் ஒவ்வொரு நாளும் எவ்வளவு வருகிறது என்பதை தொடர்ந்து பார்த்து வரும் நிலையில், 10 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் வந்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சர்தார் 2 திரைப்படம் உலகளவில் 10 நாட்களில் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *