அஜித் தன் படத்தை விற்க விஜய்யை அழைத்தாரா


அஜித்

இன்று இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். ஆனால், இவரின் ரேஸ் ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக சினிமா கெரியருக்கு ஆபத்தாகி வருகிறது.

ஏனெனில் அஜித் கேட்கும் சம்பளத்திற்கு யாருமே தயாரிக்க முன் வரவில்லை, அதனால் தான் தானே தயாரிக்கலாம் என்ற முடிவுக்கு அஜித் வந்துவிட்டார். அதோடு அஜித் அடுத்து ஆதிக் இயக்கத்தில் டேர்டெவில் படத்தில் நடிக்கவிருப்பது எல்லோரும் அறிந்ததே.

ஆனால், அஜித்தால் அந்த படத்திற்கான பெரிய தொகையை ஏற்பாடு செய்யமுடியாது, அதனால் தான் விஜய்யை கலந்துகொண்ட கார் ரேஸ் வீடியோக்களை இணைத்து கிளாடியேட்டர் டாக்குமெண்ட்ரியை விற்க முடிவு செய்துள்ளார்.

டேர்டெவில் படம் எடுக்க பணமில்லையா, அஜித்திற்கு ஏன் இப்படி அஜித் | Ajith Daredevil Movie Update

அதை வைத்து டேர்டெவில் படத்தின் ஷுட்டிங்கை தொடங்கலாம் என அஜித் முடிவு செய்துள்ளதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *