Ajith next pan India movie update


அஜித்

 தமிழ் சினிமாவின் தல என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அஜித் தற்போது தன் முழு கவனத்தையும் கார் ரேஸில் தான் காட்டி வருகிறார்.

ஆம், அஜித் நேற்று கூட கார் ரேஸில் தான் பிஸியாக இருந்தார். இந்நிலையில் இவர் அடுத்து ஆதிக் இயக்கத்தில் டேர் டெவில் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தின் படபிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இது முடிந்த கையோடு அடுத்து உடனே வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம்.

பிரமாண்ட பட்ஜெட், பேன் இந்தியா படத்தில் முதன் முறையாக அஜித், இயக்குனர் இவரா? | Ajith Next Movie Update

இதெல்லாம் முடிந்த பிறகு பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி உதவியாளர் ஒருவர் சொன்ன கதை பிடித்து போய், அதில் நடிக்கவும் அஜித் சம்மதிக்க, இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பேன் இந்தியா படமாக பிரமாண்டமாக எடுக்கவுள்ளார்களாம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *