3 நாள் முடிவில் மொத ராத்திரி திரைப்படம் செய்துள்ள மொத்த வசூல்… எவ்வளவு தெரியுமா?


மொத ராத்திரி

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் அனிஷ்மா அனில்குமார், ரிஷிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மொத ராத்திரி.

புதியதாகத் திருமணமான ஜோடியின் முதலிரவில் நடக்கும் குடும்ப-நகைச்சுவைத் தொடர்பான கதைக்களத்தில் இப்படம் உருவாகி கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி இருந்தது.

ஒரே இரவில் நடக்கும் கதையாக அமைந்த இப்படத்திற்கு செம ரெஸ்பான்ஸ்.

3 நாள் முடிவில் மொத ராத்திரி திரைப்படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? | Motha Rathiri Movie 3 Days Bo


பாக்ஸ் ஆபிஸ்


கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி வெளியான மொத ராத்திரி படம் வெளியாகி 3 நாட்கள் ஓடியுள்ளது. இப்படம் 3 நாட்களில் ரூ. 1.8 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *