இந்தியாவின் டாப் 10 செல்வாக்குமிக்க நடிகைகள்.. வெளிவந்த முழு பட்டியல்

இந்தியாவின் டாப் 10 செல்வாக்குமிக்க நடிகைகள்.. வெளிவந்த முழு பட்டியல்

இந்திய திரையுலகில் தற்போது அதிக செல்வாக்கும், உயர்ந்த பிராண்ட் மதிப்பும் கொண்ட நடிகைகளின் டாப் 10 பட்டியல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.

செல்வாக்குமிக்க நடிகைகள்

திரையுலக பிரபலங்களின் சொத்து மதிப்பு, சம்பளம், அவர்களுடைய வீட்டின் மதிப்பு, அவர்கள் பயன்படுத்தும் கார் மற்றும் வாழ்க்கை முறை குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளிவருகின்றன.

இந்தியாவின் டாப் 10 செல்வாக்குமிக்க நடிகைகள்.. வெளிவந்த முழு பட்டியல் | India Female Celebrity Brand Valuation Top 10 List

அதேபோல் டாப் 10 பிரபலங்கள், அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள், நடிகைகள் யார் யார் என்பதை பற்றியெல்லாம் கூட நாம் பார்த்திருக்கிறோம்.

அந்த வகையில், இந்திய திரையுலகில் தற்போதைய நிலவரப்படி அதிக செல்வாக்கும், உயர்ந்த பிராண்ட் மதிப்பும் கொண்ட டாப் 10 நடிகைகள் யார் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் டாப் 10 செல்வாக்குமிக்க நடிகைகள்.. வெளிவந்த முழு பட்டியல் | India Female Celebrity Brand Valuation Top 10 List

இந்த பட்டியலில் எந்தெந்த நடிகைகள் இடம்பெற்றுள்ளார்கள், அதில் நம்பர் 1 இடத்தில் யார் இருக்கிறார், தமிழ் சினிமாவிலிருந்து யார் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார் என்பதை பார்க்கலாம் வாங்க.

டாப் 10 பட்டியல்

  1. ஆலியா பட் – ரூ. 894 கோடி
  2. தீபிகா படுகோன் – ரூ. 849.3 கோடி
  3. ராஷ்மிகா மந்தனா – ரூ. 716 கோடி
  4. கரீனா கபூர் – ரூ. 588.4 கோடி

  5. கியாரா அத்வானி – ரூ. 494.1 கோடி
  6. க்ரீத்தி சனோன் – ரூ. 477.9 கோடி
  7. அனன்யா பாண்டே – ரூ. 461.8 கோடி

  8. சமந்தா – ரூ. 410.3 கோடி
  9. தமன்னா – ரூ. 347.5 கோடி

  10. ஜான்வி கபூர் – ரூ. 325.6 கோடி

இந்தியாவின் டாப் 10 செல்வாக்குமிக்க நடிகைகள்.. வெளிவந்த முழு பட்டியல் | India Female Celebrity Brand Valuation Top 10 List

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *