டாக்சிக் பட விழாவுக்கு உச்சகட்ட கவர்ச்சியாக வந்த கியாரா அத்வானி

நடிகை கியாரா அத்வானி நேற்று நடந்த டாக்சிக் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு தாராள கவர்ச்சி உடையில் வந்து இருந்தார்.
அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.
டாக்சிக் படத்தில் கியாரா அத்வானி மிகவும் கவர்ச்சியான காட்சிகளில் நடித்து இருப்பதும் ஏற்கனவே நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram






