கிளாமர் போட்டோஷூட்டில் அசத்தும் நடிகை கீர்த்தி பாண்டியன்..

கிளாமர் போட்டோஷூட்டில் அசத்தும் நடிகை கீர்த்தி பாண்டியன்..


ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகிகளில் ஒருவரான கீர்த்தி பாண்டியன் தனது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளார்.

நடிகர் அருண் பாண்டியனின் மகளும் பிரபல நடிகையுமானவர் கீர்த்தி பாண்டியன். இவர், கண்ணிக்கினியால், தும்பா, கண்ணகி, ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு நடிகர் ஆகாஷ் செல்வனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.



கீர்த்தி பாண்டியன் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாகவும் ரசிகர்களுடன் இணைந்தும் இருப்பார். இவர் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.



இந்த நிலையில், கிளாமர் லுக்கில் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை கீர்த்தி பாண்டியன் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

GalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *