சொத்து மதிப்பு, சம்பளம், பிரம்மாண்ட வீடு

சொத்து மதிப்பு, சம்பளம், பிரம்மாண்ட வீடு

பான்-இந்தியன் ஸ்டாராக வலம் வரும் மாளவிகா மோகனனின் பிறந்தநாளான இன்று, அவருடைய சொத்து மதிப்பு, சம்பளம், வீடு பற்றிய விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மாளவிகா மோகனன்

பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஓர் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதன்பின் மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின் தங்கலான் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவரிடமும் கவனத்தை பெற்றது.

மாளவிகா மோகனன் பிறந்தநாள்: சொத்து மதிப்பு, சம்பளம், பிரம்மாண்ட வீடு பற்றிய முழு விவரம் | Actress Malavika Mohanan Birthday And Net Worth

அடுத்ததாக இவர் நடிப்பில் சர்தார் 2 திரைப்படம் வெளியாகவுள்ளது. இயக்குநர் தியராஜா குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் பிட் பாக்கெட் திரைப்படத்தில் மாளவிகா நடித்து வருகிறார். இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

பிறந்தநாள்

முன்னணி நடிகையாக வலம் வரும் மாளவிகா மோகனனுக்கு இன்று பிறந்தநாள். தனது 33-வது பிறந்தநாளை கொண்டாடும் மாளவிகாவிற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

மாளவிகா மோகனன் பிறந்தநாள்: சொத்து மதிப்பு, சம்பளம், பிரம்மாண்ட வீடு பற்றிய முழு விவரம் | Actress Malavika Mohanan Birthday And Net Worth

இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனனின் சொத்து மதிப்பு, சம்பளம், வீடு பற்றிய விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சொத்து மதிப்பு

நடிகை மாளவிகா மோகனன் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 2 கோடி முதல் ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இவரிடம் BMW, Audi Q7 மற்றும் Mercedes-Benz ML 350 போன்ற சொகுசு கார்கள் உள்ளன.

மாளவிகா மோகனன் பிறந்தநாள்: சொத்து மதிப்பு, சம்பளம், பிரம்மாண்ட வீடு பற்றிய முழு விவரம் | Actress Malavika Mohanan Birthday And Net Worth

மும்பை, ஜூஹூவில் கடல் நோக்கிய அடுக்குமாடி குடியிருப்பு மாளவிகா மோகனனுக்கு சொந்தமாக உள்ளது. இந்த வீட்டின் மதிப்பு ரூ. 7 கோடி முதல் ரூ. 10 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

மாளவிகா மோகனன் பிறந்தநாள்: சொத்து மதிப்பு, சம்பளம், பிரம்மாண்ட வீடு பற்றிய முழு விவரம் | Actress Malavika Mohanan Birthday And Net Worth

மொத்தத்தில் இவருடைய சொத்து மதிப்பு ரூ. 16 கோடி முதல் ரூ. 25 கோடி வரை என தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *