தமிழ்நாட்டில் ஜனநாயகன் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

தமிழ்நாட்டில் ஜனநாயகன் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்


13 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் தமிழ்நாட்டில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.



ஜனநாயகன்


தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க, கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஜனநாயகன் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Jananayagan Movie 13 Days Tamilnadu Box Office

கடந்த ஜனவரி மாதம் இப்படம் வெளியாகவிருந்த நிலையில், சென்சார் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது. இதன்பின் பல தடைகளை கடந்து, ஜூலை 23-ஆம் தேதி வெளியானது. இப்படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.


தமிழக வசூல்


ஜனநாயகன் திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். குறிப்பாக தமிழ்நாட்டில் இப்படம் எவ்வளவு வசூலிக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகிறது.

தமிழ்நாட்டில் ஜனநாயகன் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Jananayagan Movie 13 Days Tamilnadu Box Office

இந்நிலையில், 13 நாட்களில் வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் ஜனநாயகன், இதுவரை தமிழ்நாட்டில் ரூ. 132.5 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *