டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்ட ரவி மோகன்! மாமியார் பேட்டிக்கு பதிலடியாக போட்ட பதிவு

டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்ட ரவி மோகன்! மாமியார் பேட்டிக்கு பதிலடியாக போட்ட பதிவு


நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ஆகியோரது விவாகரத்து வழக்கு நாளுக்கு நாள் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறி வருகிறது.

ஆர்த்தி 40 லட்சம் மாதம்தோறும் ஜீவனாம்சம் கேட்ட நிலையில் நீதிமன்றம் 3 லட்சம் மட்டும் தர வேண்டும் என உத்தரவிட்டது. நாங்கள் ஆர்த்திக்காக 40 லட்சம் கேட்கவில்லை, அவரது மகன்கள் படிப்பு செலவு மட்டும் வருடத்திற்கு 86 லட்சம் ஆகிறது என ஆர்த்தியின் அம்மா நேற்று பேட்டி கொடுத்து இருந்தார்.

டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்ட ரவி மோகன்! மாமியார் பேட்டிக்கு பதிலடியாக போட்ட பதிவு | Ravi Mohan Dance Video And Reply To Aarti S Mother

டான்ஸ் ஆடி வீடியோ

இந்நிலையில் ரவி மோகன் தான் இயக்குனராக அறிமுகம் ஆகும் An Ordinary Man படத்தின் சில காட்சிகள் மற்றும் மியூசிக் ஆகியவற்றை தனது குடும்பத்தினருக்கு போட்டு காட்டியதாகவும், அதை பார்த்து அவர்கள் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

அதை டான்ஸ் ஆடி கொண்டாடும் வீடியோ வெளியிட்டு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆர்த்தியின் அம்மா அளித்த பேட்டிக்கு பதிலடி கொடுத்த ரவி மோகன், “நான் உயிரோடு இருக்கும் வரை நாங்கள் நான்கு பேரும் ஒரே அறையில் இருக்க மாட்டோம்” என கூறியுள்ளார். 

Gallery




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *