ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் கிளாமர் போட்டோஷூட்.. ரசிகர்கள் கவரும் நடிகை திவ்யபாரதி

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை திவ்யபாரதி தனது போட்டோஷூட் புகைப்படங்களை அடிக்கடி இன்ஸ்டகிராமில் பதிவு செய்வார். இவர் வெளியிடும் புகைப்படங்களும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும்.
அந்த வகையில், தற்போது ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் எடுத்துக்கொண்ட தனது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். திவ்யபாரதி வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.
இதோ நீங்களே பாருங்க:






