பிக்பாஸ் புகழ் பூர்ணிமா ரவியின் சில ஸ்டைலிஷ் போட்டோஸ்

பிக்பாஸ் புகழ் பூர்ணிமா ரவியின் சில ஸ்டைலிஷ் போட்டோஸ்


பூர்ணிமா ரவி

சினிமாவில் சின்ன சின்ன வேலைகள் செய்து வந்தாலும் ஒரு கலைஞனுக்கு பெரிய மேடை என அமைய வேண்டும்.

அப்படி சினிமாவில் சாதிக்க துடிக்கும் நடிகர்களுக்கு ஒரு முக்கிய நிகழ்ச்சியாக அமைந்தது தான் பிக்பாஸ். இந்த பிக்பாஸ் 7வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் தமிழ் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை பூர்ணிமா ரவி.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய நடிகர்களின் படங்கள், குணச்சித்திர கதாபாத்திரங்கள் என நடித்து வருகிறார். தற்போது நாம் இவரது லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்களை காண்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *