முன்பதிவில் வசூல் சாதனை.. ஸ்பைடர் மேன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவு வருமா

முன்பதிவில் வசூல் சாதனை.. ஸ்பைடர் மேன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவு வருமா


ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே

இயக்குநர் டெஸ்டின் டானியல் கிரேட்டன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே. இவர் இதற்கு முன் மார்வெல் தயாரிப்பில் வெளியான சாங்சி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் டாம் ஹாலண்ட், சென்டயா, சாடி சிங்க், மார்க் ரஃபல் ஆகியோர் நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இன்று இப்படம் உலகமெங்கும் வெளியாகியுள்ளது.

முன்பதிவு வசூல்

இந்த நிலையில், இந்தியாவில் நடைபெற்ற ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படத்தின் மொத்த முன்பதிவு வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்திய முன்பதிவில் இப்படம் ரூ. 56 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இதன் மூலம், இந்தியாவில் இப்படத்தின் முதல் நாள் வசூல் மட்டுமே ரூ. 78 கோடிக்கும் மேல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *