தமிழ்நாட்டில் ஜனநாயகன் திரைப்படம் 7 நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் விவரம்

தமிழ்நாட்டில் ஜனநாயகன் திரைப்படம் 7 நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் விவரம்

ஜனநாயகன் 

கடந்த வாரம் திரைக்கு வந்த ஜனநாயகன் திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து நாம் ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். குறிப்பாக தமிழ்நாட்டில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் ஜனநாயகன் திரைப்படம் 7 நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் விவரம் | 7 Days Tamilnadu Box Office Of Jananayagan Movie

6 நாட்களில் ரூ. 100 கோடியை தமிழக பாக்ஸ் ஆபிஸில் கடந்து சாதனை படைத்துள்ளது. இது விஜய்யின் திரை வாழ்க்கையில் தமிழ்நாட்டில் ரூ. 100 கோடியை கடந்துள்ள திரைப்படமாகும்.

வசூல் 

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 7 நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஜனநாயகன் திரைப்படம் 7 நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் விவரம் | 7 Days Tamilnadu Box Office Of Jananayagan Movie

அதன்படி, 7 நாட்களில் இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 104.5 கோடி வசூல் செய்துள்ளது.

இனி வரும் நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *