விஜய்யின் கில்லி பட நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

விஜய்யின் கில்லி பட நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

கில்லி

தளபதி விஜய்யின் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று கில்லி. இப்படத்தை இயக்குநர் தரணி இயக்கியிருந்தார். த்ரிஷா, ஆஷிஷ் வித்யார்த், ஜெனிபர், பிரகாஷ் ராஜ் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.

விஜய்யின் கில்லி பட நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Ghilli Movie Actor Shiva Passed Away

இன்று வரை விஜய்யின் டாப் 10 திரைப்படங்களில் ஒன்றாக கில்லி உள்ளது. படத்தின் ஓப்பனிங் காட்சி முதல் கிளைமாக்ஸ் வரை திரைக்கதை தீயாக இருக்கும். அதனால் தான் ரீ-ரிலீஸிலும் கூட வசூலில் மாபெரும் சாதனை படைத்தது.

நடிகர் சிவா காலமானார்

கில்லி படத்தில் விஜய்யுடன் ஓப்பனிங் காட்சியில் நடித்தவர் நடிகர் சிவா. இவர் பார்த்தது ‘இந்த ஏரியா, அந்த ஏரியா, இந்த இடம், அந்த இடம், எங்கேயுமா எனக்கு பயம் கிடையாது டா, ஏன்னா ஆல் எரியலையும் ஐயா கில்லி டா’ என விஜய் வசனம் பேசுவார்.

விஜய்யின் கில்லி பட நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Ghilli Movie Actor Shiva Passed Away

இந்த நிலையில், விஜய்யுடன் இந்த காட்சியில் இணைந்து நடித்திருந்த நடிகர் சிவா காலமானார். இவருடைய மரண செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

விஜய்யின் கில்லி பட நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Ghilli Movie Actor Shiva Passed Away

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *