பிக் பாஸ் ரைசா தாராள கிளாமர் போட்டோஷூட்

விஜய் டிவியின் பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆனவர் ரைசா வில்சன்.
அவர் அதன்பிறகு படங்களில் ஹீரோயினாக நடித்தாலும், சில படங்களுக்கு பின் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.
ரைசா தற்போது இன்ஸ்டாவில் அடிக்கடி கவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தற்போது ரைசா ஹாட் உடையில் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.






