விஜய்யின் ஜனநாயகன் படத்தை காண வந்த நடிகை த்ரிஷா…

விஜய்யின் ஜனநாயகன் படத்தை காண வந்த நடிகை த்ரிஷா…


ஜனநாயகன்

மாண்புமிகு மாணவன் படத்தில் தொடங்கிய நடிகர் விஜய்யின் நடிப்பு பயணம் ஜனநாயகன் படத்தோடு முடிவுக்கு வந்துவிட்டது.

சினிமாவை தாண்டி பெரிய களத்தில் இறங்கியுள்ள நடிகர் விஜய் இப்போது தமிழக முதலமைச்சராக மாஸாக வேலை செய்து வருகிறார். இந்த 2026 பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி இருக்க வேண்டிய ஜனநாயகன் படம் இன்று ஜுலை 23 மாஸாக வெளியாகியுள்ளது.

விஜய்யின் ஜனநாயகன் படத்தை காண வந்த நடிகை த்ரிஷா... புகைப்படம் இதோ | Actress Trisha Came To Watch Jananayagan Movie

காலை முதல் வெடி வெத்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் ஜனநாயகன் படத்தை வரவேற்று பார்த்து ரசித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

விஜய்யின் ரசிகர்களோடு ஜனநாயகன் பட தயாரிப்பாளர், இசையமைப்பாளர் அனிருத், கீர்த்தி சுரேஷ், மமிதா பைஜு என பலர் படம் பார்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகை த்ரிஷாவும் விஜய்யின் ஜனநாயகன் படத்தை காண கோயம்பேட்டில் உள்ள ரோஹிணி திரையரங்கிற்கு வந்துள்ளார். அவர் என்ட்ரி கொடுத்த போட்டோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இதோ போட்டோ,

விஜய்யின் ஜனநாயகன் படத்தை காண வந்த நடிகை த்ரிஷா... புகைப்படம் இதோ | Actress Trisha Came To Watch Jananayagan Movie


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *