Mahat letter to Thalapathy Vijay on last film

Mahat letter to Thalapathy Vijay on last film


நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்துவிட்டு தான் தேர்தலில் போட்டியிட்டார். தற்போது முதலமைச்சராக விஜய் பதவியேற்று இருக்கும் நிலையில், அவரது கடைசி படம் ஜனநாயகன் இன்று ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் விஜய்க்கு நடிகர் மஹத் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.

எந்த ஸ்டார் வந்தாலும் உங்க இடத்தை நிரப்ப முடியாது.. விஜய்க்கு கடிதம் எழுதிய மஹத் | Mahat Letter To Thalapathy Vijay On Last Film

யாரும் உங்க இடத்தை நிரப்ப முடியாது..

“உங்களை பார்த்து தான் நான் வளர்ந்தேன். உங்கள் சிரிப்பு, உங்கள் ஜோக் மற்றும் உங்கள் படங்கள் என் குழந்தை பருவத்தை மகிழ்ச்சி ஆக்கியது.”

“ஒரு ரசிகனாக மட்டும் இதை சொல்லவில்லை, ஜில்லா படத்தில் உங்கள் தம்பியாக நடித்த ஒருவனாகவும் சொல்கிறேன்”.

“அந்த நினைவுகள் எனது வாழ்க்கையில் எப்போதும் ஒரு சிறந்த கிப்ட் ஆகவே இருக்கும்.”

“தியேட்டர்கள் எப்போதும் full ஆகலாம். பல ஸ்டார்கள் வரலாம். பல படங்கள் வரலாம். ஆனால் யாரும் உங்கள் இடத்தை பிடிக்க முடியாது.”


இவ்வாறு மஹத் கூறி இருக்கிறார். 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *