மணப்பெண் கோலத்தில் சீரியல் நடிகை தாருவின் கலக்கல் புகைப்படங்கள்

மணப்பெண் கோலத்தில் சீரியல் நடிகை தாருவின் கலக்கல் புகைப்படங்கள்


நடிகை தாரு

விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் மகாநதி. விஜய்-காவேரி என்ற அழகிய ஜோடியின் கதையாக ஓடிக்கொண்டிருந்த இந்த சீரியல் முடிந்துவிட்டது.

இதில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களிடம் ரீச் ஆனவர் தான் நடிகை தாரு.

இந்த தொடருக்கு முன் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிங்கப்பெண்ணே சீரியலிலும் நடித்து வந்துள்ளார். இப்போது ஒரு சீரியல் முடிந்தது, ஒரு சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார்.

இப்போது காதல் காதல் காதல் என்ற சீரியலில் நடித்துள்ளார். அந்த தொடருக்காக போட்ட மணப்பெண் கோலத்தில் சூப்பர் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார் தாரு. அந்த போட்டோஸ் இதோ,


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *