வெள்ளை புடவையின் அழகில் மயக்கும் நடிகை ஸ்ரீதேவியின் லேட்டஸ்ட் போட்டோஸ்

நடிகை ஸ்ரீதேவி
பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நாயகியாக என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி.
படங்கள் தொடர்ந்து நடித்து வந்தவர் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து சினிமா பக்கமே வராமல் இருந்தார், அவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.
மகள் கொஞ்சம் வளர்ந்த பிறகு நடிகை ஸ்ரீதேவி படங்கள் நடிப்பதை தாண்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் தலைக்காட்டி வந்தார். சமீபத்தில் அவர் வெள்ளை நிற புடவையில் ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த போட்டோஸ்,






