பிரியாவிடை பெற்ற திரைக்கதை மன்னன்.. இயக்குநர் பாக்யராஜின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது..

பிரியாவிடை பெற்ற திரைக்கதை மன்னன்.. இயக்குநர் பாக்யராஜின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது..

பாக்யராஜ் 

திரையுலகில் திரைக்கதை மன்னனாக வாழ்ந்த இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவருடைய மறைவு மிகப்பெரிய துயரத்தை தமிழ் திரையுலகிற்கு தந்துள்ளது.

பிரியாவிடை பெற்ற திரைக்கதை மன்னன்.. இயக்குநர் பாக்யராஜின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.. | Bhagyaraj Funeral Takes Place With State Honours

வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் பாக்யராஜின் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் நேரில் வந்து தங்களது அஞ்சலியை செலுத்தினார்கள்.

பிரியாவிடை பெற்ற திரைக்கதை மன்னன்

இந்த நிலையில், இன்று காலை வள்ளுவர் கோட்டத்தில் இருந்து இறுதி ஊர்வலம் தொடங்கி பெசண்ட் நகர் மின் மயானத்திற்கு பாக்யராஜின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

பிரியாவிடை பெற்ற திரைக்கதை மன்னன்.. இயக்குநர் பாக்யராஜின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.. | Bhagyaraj Funeral Takes Place With State Honours

பெசண்ட் நகர் மின் மயானத்தில் இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது. மேலும், அரசு சார்பில் அமைச்சர்கள் என். ஆனந்த், ராஜ் மோகன் மரியாதை செலுத்தினார்கள். பின் பாக்யராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *