நூறு சாமி திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

நூறு சாமி திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

சசி – விஜய் ஆண்டனி கூட்டணியில் இதற்கு முன் பிச்சைக்காரன் என்கிற மாபெரும் பிளாக்பஸ்டர் திரைப்படம் வெளியானது.

நூறு சாமி திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Nooru Saami Movie 9 Days Box Office

இப்படத்திற்கு பின் இவர்கள் இருவரும் மீண்டும் எப்போது இணைந்து படம் எடுப்பார்கள் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பின் இவர்கள் கைகோர்த்த திரைப்படம் தான் நூறு சாமி.

நூறு சாமி திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Nooru Saami Movie 9 Days Box Office

இப்படத்தில் விஜய் ஆண்டனி கேமியோ ரோலில் நடிக்க கதையின் நாயகியாக ஸ்வாசிகா நடித்திருந்தார்.

உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது. கடந்த வாரம் திரைக்கு வந்த நூறு சாமி திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம்.

வசூல் 

இந்த நிலையில், 9 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் நூறு சாமி திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 13.5 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நூறு சாமி திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Nooru Saami Movie 9 Days Box Office

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *