பிறந்தநாள் கொண்டாடிய நடிகை பிந்து மாதவியின் ஸ்டைலிஷ் போட்டோஸ்

பிறந்தநாள் கொண்டாடிய நடிகை பிந்து மாதவியின் ஸ்டைலிஷ் போட்டோஸ்


பிந்து மாதவி

தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வலம் வந்திருக்க வேண்டிய நடிகை தான் பிந்து மாதவி. ஆரம்பத்தில் இருந்து படங்கள் கமிட்டாகி நடித்தாலும் பெயர் சொல்லும் அளவிற்கு எந்த படங்களும் அமையவில்லை.

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார், அதன்பிறகு பட வாய்ப்புகள் வரும் என்று பார்த்தால் அவ்வளவாக வந்தது போல் தெரியவில்லை.

இப்போது பிந்து மாதவி தமிழை தாண்டி தெலுங்கில் அதிக ஆக்டீவாக உள்ளார். இவர் கடந்த ஜுன் 14ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவரின் சில புகைப்படங்களை காண்போம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *