யாரு பெத்த புள்ளனு தெரியல.. சிம்பு வெளியிட்ட வீடியோவை பாருங்க

யாரு பெத்த புள்ளனு தெரியல.. சிம்பு வெளியிட்ட வீடியோவை பாருங்க


நடிகர் சிம்பு தற்போது அரசன் படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் முன்பு நிறுத்தப்பட்டு இருந்தது. சிம்புவுக்கு ரெட் கார்டு போடப்பட்டது தான் அதற்கு காரணம்.

தற்போது பிரச்சனை தீர்ந்து மீண்டும் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

யாரு பெத்த புள்ளனு தெரியல.. சிம்பு வெளியிட்ட வீடியோவை பாருங்க | Simbu Video With A Foreign Kid

நான் என்னடா பண்ணுறது..


இந்நிலையில் வெளிநாட்டில் இருந்தபோது சிறுவன் ஒருவன் சிம்புவிடம் வந்து இரண்டு கற்களை கொடுத்துவிட்டு போன வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.



“இதை வெச்சி நான் என்னடா பண்றது. யாரு பெத்த புள்ளன்னு தெரியல” என அப்போது கூறி இருக்கிறார். வீடியோவை பாருங்க. 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *