ஐல்லாடை போன்ற மேலாடை அணிந்து காஜல் அகர்வால் வெளியிட்ட போட்டோஸ்

ஐல்லாடை போன்ற மேலாடை அணிந்து காஜல் அகர்வால் வெளியிட்ட போட்டோஸ்


காஜல் அகர்வால்

அடடா நம்ம காஜல் அகர்வாலா இது என ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு தினமும் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறார்.

அதாவது படங்கள் நடிப்பதை தாண்டி காஜல் அகர்வால் போட்டோ ஷுட்களில் அதிகம் பிஸியாக உள்ளார். கடந்த சில நாட்களாகவே காஜல் அகர்வால் வெள்ளை நிறத்தில் விதவிதமான மாடர்ன் உடை அணிந்து போட்டோ ஷட்கள் நடத்தி வருகிறார்.

அப்படி இன்று ஐல்லாடை போன்ற மேலாடை அணிந்து நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படங்களை காண்போம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *