கருப்ப சாமி துணை என தொகுப்பாளினி டிடி கருப்பு நிற புடவையில் வெளியிட்ட போட்டோஸ்

கருப்ப சாமி துணை என தொகுப்பாளினி டிடி கருப்பு நிற புடவையில் வெளியிட்ட போட்டோஸ்


தொகுப்பாளினி டிடி

தமிழ் சின்னத்திரை பொறுத்தவரை ரசிகர்களால் மறக்கவே முடியாத, மிகவும் கொண்டாடப்பட்ட ஒரு தொகுப்பாளினி என்றால் அது டிடி தான்.

எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கலகலப்பாக, வந்த பிரபலத்திடம் அழகாக கேள்விக்கான பதிலை வாங்கி சூப்பராக நிகழ்ச்சியை கொண்டு செல்வார்.

ஆனால் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் தொலைக்காட்சி பக்கம் அவரால் அதிகம் வர முடியவில்லை. மற்றபடி யூடியூபில் நிறைய பிரபலங்களின் பேட்டிகள் எடுத்த வண்ணம் இருப்பார்.

தற்போது அவர் கருப்பு நிற புடவையில் கருப்ப சாமி துணை என அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *