கோலங்கள் சீரியல் புகழ் ஆதியின் வீட்டில் கொண்டாட்டம்… குடும்ப போட்டோ இதோ

கோலங்கள் சீரியல் புகழ் ஆதியின் வீட்டில் கொண்டாட்டம்… குடும்ப போட்டோ இதோ

கோலங்கள்

90ஸ் கிட்ஸ்களுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத நிறைய ஸ்பெஷல் விஷயங்கள் உள்ளது.

அதேபோல் தொலைக்காட்சிகளிலும் 90களில் விதவிதமான நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் வந்தன, நிறைய சாதனைகளையும் செய்தன.
அப்படி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்களில் மிகப்பெரிய ஹிட்டடித்த சீரியல் தான் கோலங்கள் தான்.

கோலங்கள் சீரியல் புகழ் ஆதியின் வீட்டில் கொண்டாட்டம்... குடும்ப போட்டோ இதோ | Kolangal Serial Actor Aadhi Family Photo

தேவயானி முக்கிய நாயகியாக நடிக்க வில்லனாக ஆதி கதாபாத்திரத்தில் அஜய் கபூர் என்பவர் நடித்திருந்தார். இப்போதும் இந்த சீரியலை அதிகமான ரசிகர்கள் மிஸ் செய்கின்றனர்.

இதுபோல ஒரு சீரியல் மீண்டும் வராதா? அல்லது கோலங்கள் சீரியலின் இரண்டாவது பாகம் எடுக்கலாமே என நிறைய வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

கோலங்கள் சீரியல் புகழ் ஆதியின் வீட்டில் கொண்டாட்டம்... குடும்ப போட்டோ இதோ | Kolangal Serial Actor Aadhi Family Photo

போட்டோ

கோலங்கள் சீரியலில் ஆதி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழக மக்களிடம் பிரபலமான அஜய் தற்போது திருச்செல்வம் இயக்கும் எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் அது நடக்கவில்லை.

கோலங்கள் சீரியல் புகழ் ஆதியின் வீட்டில் கொண்டாட்டம்... குடும்ப போட்டோ இதோ | Kolangal Serial Actor Aadhi Family Photo

தற்போது ஆதி கதாபாத்திரம் மூலம் பிரபலமான அஜய் கபூரின் குடும்ப புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

அதாவது அஜய் கபூரின் மகன் பட்டம் வாங்கியுள்ளார், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவரது மனைவி நிஷா கபூர் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த போட்டோஸ்,

GalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *