த்ரிஷ்யம் 3 முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

த்ரிஷ்யம் 3 முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்


த்ரிஷ்யம் 3

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகி 2013ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் த்ரிஷ்யம். இப்படத்தில் மீனா, எஸ்தர் அனில், அன்ஷிபா, ஆஷா சரத் என பலரும் நடித்திருந்தனர்.

த்ரிஷ்யம் 3 முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Drishyam 3 First Day Box Office

மலையாளத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற இத்திரைப்படம், தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அப்படங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

த்ரிஷ்யம் 1 வெற்றியை தொடர்ந்து கடந்த 2021ஆம் ஆண்டு த்ரிஷ்யம் 2 வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றது. இதனால் த்ரிஷ்யம் 3 திரைப்படம் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

வசூல் 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு உருவான த்ரிஷ்யம் 3 திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளிவந்தது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் கலவையான விமர்சனங்களை பெற்றது.

த்ரிஷ்யம் 3 முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Drishyam 3 First Day Box Office

இந்த நிலையில், முதல் நாள் த்ரிஷ்யம் 3 திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, த்ரிஷ்யம் 3 திரைப்படம் உலகளவில் முதல் நாள் ரூ. 45 கோடி வசூல் செய்துள்ளது.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *