சிம்புவின் அரசன் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி.. ரிலீஸ் எப்போது பாருங்க

சிம்புவின் அரசன் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி.. ரிலீஸ் எப்போது பாருங்க


சிம்பு என்றாலே எப்போதும் வம்பு தான் என்கிற பேச்சு சினிமா துறையில் நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. அவரை சுற்றி பல சர்ச்சைகள் வந்தாலும் சிம்பு கடந்த சில வருடங்களில் உடல் எடையை குறைத்து silm ஆகி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடித்து வந்த அரசன் படத்தின் ஷூட்டிங் முன்பு தடைபட்டு இருந்தது. வேல்ஸ் நிறுவனம் கொடுத்த அட்வான்ஸ் தொகையை சிம்பு திருப்பு கொடுக்கவில்லை என்கிற பிரச்சனையால் சிம்பு படத்திற்கு சிக்கல் வந்து ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

சிம்புவின் அரசன் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி.. ரிலீஸ் எப்போது பாருங்க | Str Arasan Planning For Diwali Release

தீபாவளி ரிலீஸ்

அரசன் படம் ஷூட்டிங் சில காலம் தடைப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் விறுவிறுப்பாக ஷூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஹீரோயின் பிரியங்கா மோகனும் நடித்து வருகிறாராம்.

அரசன் படம் டிராப், ஷூட்டிங் தாமதம் ஆவதால் ரிலீஸ் தள்ளிப்போக இருக்கிறது என்றெல்லாம் தொடர்ந்து வதந்திகளும் வந்துகொண்டிருக்கிறது.

அது எதுவும் உண்மை இல்லை, அரசன் படம் தீபாவளிக்கு ரீலீஸ் செய்ய தீவிரமாக பணிகள் நடந்து வருவதாக படக்குழு கூறி இருக்கிறது. அதன் மூலம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. 

சிம்புவின் அரசன் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி.. ரிலீஸ் எப்போது பாருங்க | Str Arasan Planning For Diwali Release


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *