தாய்லாந்தில் நடிகை ஷெரின் எடுத்த செம கிளாமர் போட்டோஸ்

நடிகை ஷெரின்
தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த நடிகைகள் எல்லோருக்குமே மிகப்பெரிய வெற்றி கிடைத்ததா என்றால் அப்படி ஒன்றும் இல்லை.
ஒரு சிலருக்கு க்ளிக் அடிக்கும், சிலர் என்ட்ரி கொடுத்த வேகத்தில் சினிமாவில் இருந்து காணாமல் போய்விடுவார்கள்.
அப்படி ஒரு ஹிட் கொடுத்து பின் காணாமல் போனவர் நடிகை ஷெரின்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தார்.
தற்போது நடிகை ஷெரின் தாய்லாந்து சென்றுள்ளார், அங்கு அவர் பீச்சில் செம கிளாமர் உடையில் வெளியிட்ட போட்டோஸ் இதோ,






