தமிழகத்தில் மாஸ் வசூல் வேட்டை நடத்தியுள்ள சூர்யாவின் கருப்பு… அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழகத்தில் மாஸ் வசூல் வேட்டை நடத்தியுள்ள சூர்யாவின் கருப்பு… அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கருப்பு படம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வரும் சூர்யாவின் ரெட்ரோ படம் கடந்த வருடம் வெளியாகி இருந்தது.

அப்படம் நல்ல வெற்றிப்பெற்றது, அப்படத்தை தொடர்ந்து இந்த வருடம் 2026ல் கருப்பு திரைப்படம் வெளியாகியுள்ளது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கடந்த மே 15ம் தேதி இப்படம் வெளியாகி இருந்தது.

மே 14ம் தேதி வெளியாக வேண்டியது, ஆனால் படம் ரிலீஸ் ஆக பல பிரச்சனைகளை சந்தித்தது.
எப்படியோ ரிலீஸ் தேதி அறிவித்த ஒரு நாள் கழித்து இப்படம் வெளியானாலும் கதை அமோகமாக அமைய விமர்சனங்களும் அமர்க்களமாக அமைந்துள்ளது.

தமிழகத்தில் மாஸ் வசூல் வேட்டை நடத்தியுள்ள சூர்யாவின் கருப்பு... அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Suriya Karuppu Movie Official Tamilnadu Bo

பாக்ஸ் ஆபிஸ்

படத்தை ரசிகர்கள் பார்க்க ஆர்வம் காட்ட திரையரங்குகளும் வரும் நாட்களில் அதிகமாகும் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் மாஸ் வசூல் வேட்டை நடத்தியுள்ள சூர்யாவின் கருப்பு... அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Suriya Karuppu Movie Official Tamilnadu Bo

இப்படம் ரிலீஸ் ஆகி 4 நாள் முடிவில் ரூ. 152 கோடி வரை மொத்தமாக வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் சூர்யாவின் கருப்பு படம் ரூ. 80 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.

இந்த பாக்ஸ் ஆபிஸ் தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *