முன்பதிவில் கருப்பு திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

கருப்பு
சூர்யாவின் நடிப்பில் வருகிற 14ஆம் தேதி வெளிவரவிருக்கும் கருப்பு திரைப்படத்தை திரையரங்குகளில் கொண்டாட ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து த்ரிஷா, இந்திரன்ஸ், சுவாசிகா, அனகா ஆகியோர் நடித்துள்ளனர். இளம் சென்சேஷனல் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
முன்பதிவு வசூல்
கருப்பு திரைப்படத்தின் ரிலீஸுக்கு இன்னும் இரண்டே நாட்களே உள்ள நிலையில், முன்பதிவு களைகட்டி வருகிறது.
ஆம், இதுவரை நடைபெற்றுள்ள முன்பதிவில் கருப்பு திரைப்படம் ரூ. 2.5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






