லட்சணமாக புடவையில் நடிகை த்ரிஷா வெளியிட்ட அழகிய போட்டோஸ்

லட்சணமாக புடவையில் நடிகை த்ரிஷா வெளியிட்ட அழகிய போட்டோஸ்


நடிகை த்ரிஷா

தென்னிந்திய சினிமாவின் குயினாக கொண்டாடப்படுபவர் தான் நடிகை த்ரிஷா. 

20 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் முன்னணி நாயகியாக தனது இடத்தை தக்க வைத்து வருகிறார். கடைசியாக த்ரிஷா சூர்யாவுடன் கருப்பு படத்தில் நடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நிலையில் சமீபத்தில் டிரைலரும் வெளியானது.

அரசியல் பரபரப்புகள் முடிவடைந்த நிலையில் படமும் ரிலீஸிற்கு தயாராகிவிட்டது.

தற்போது நாம் நடிகை த்ரிஷா புடவையில் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை காண்போம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *