உலகளவில் ‘மைக்கேல்’ திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

உலகளவில் ‘மைக்கேல்’ திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா


மைக்கேல்


ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த நட்சத்திரங்களின் வாழ்க்கையை மையமாக வைத்து பயோபிக் திரைப்படங்கள் வெளிவருகின்றன.

உலகளவில்

அந்த வகையில், நடனத்தின் கடவுளாக ரசிகர்களால் கொண்டாடப்படும் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்குநர் Antoine Fuqua இயக்கியுள்ள திரைப்படம்தான் ‘மைக்கேல்’. இப்படத்தில் மைக்கேல் ஜாக்சனின் அண்ணன் மகன் ஜாபர் ஜாக்சன் ஹீரோவாக நடித்துள்ளார்.


வசூல்



கடந்த மாதம் திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களால் திரையரங்குகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. திரையரங்கமே திருவிழா கோலமாக மாறியதை நம்மால் பார்க்க முடிந்தது.

உலகளவில் இந்த நிலையில், மைக்கேல் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் 500 மில்லியனுக்கும் மேல் வசூலித்துள்ளது.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *