9 நாட்களில் தலைவர் தம்பி தலைமையில் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

9 நாட்களில் தலைவர் தம்பி தலைமையில் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

தலைவர் தம்பி தலைமையில்

மலையாளத்தில் வெளிவந்த Falimy என்கிற படத்தை இயக்கியவர் இயக்குநர் நிதீஷ் சஹதேவ். இவர் இயக்கத்தில் இரண்டாவதாக உருவாகி தமிழில் வெளிவந்துள்ள படம்தான் தலைவர் தம்பி தலைமையில்.

9 நாட்களில் தலைவர் தம்பி தலைமையில் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Thalaivar Thambi Thalaimaiyil 9 Days Box Office

நடிகர் ஜீவா இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இளவரசு, தம்பி ராமையா, பிரார்த்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

வசூல் 

பொங்கல் பண்டிகைக்கு வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதனால் முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

9 நாட்களில் தலைவர் தம்பி தலைமையில் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Thalaivar Thambi Thalaimaiyil 9 Days Box Office

இந்த நிலையில், 9 நாட்களை வெற்றிகரமாக கடந்து திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் தலைவர் தம்பி தலைமையில் படம் உலகளவில் இதுவரை ரூ. 25+ கோடி வசூல் செய்துள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *