திடீரென 4 சீரியல்களின் நேரத்தை மாற்றிய விஜய் டிவி…

திடீரென 4 சீரியல்களின் நேரத்தை மாற்றிய விஜய் டிவி…


விஜய் டிவி

படங்கள் வெளியிட நேரம் பார்த்து அதிக விடுமுறை நாளில் பெரிய நடிகர்களின் படங்களை வெளியிடுவார்கள்.

அப்போது தான் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் நின்று பேசும். அதேபோல் தான் தொலைக்காட்சிகளும் எந்த மாதிரியான கதை கொண்டு சீரியலை எந்த நேரத்தில் ஒளிபரப்பினால் ஹிட்டாகும் என பார்த்து பார்த்து தான் ஒளிபரப்புவார்கள்.

திடீரென 4 சீரியல்களின் நேரத்தை மாற்றிய விஜய் டிவி... மகாநதி, சின்ன மருமகள் முழு விவரம் | 4 Serials Time Change In Vijay Tv  

அதேபோல் ஒரு சீரியலோ நிகழ்ச்சியோ முடிந்தால் அந்த இடத்தில் என்ன ஒளிபரப்பனால் என நிறைய ஆலோசனை நடக்கும். இப்போது விஜய் டிவியில் பிக்பாஸ் முடிந்துவிட்டது, அந்த நேரத்தில் எந்த சீரியலை ஒளிபரப்பலாம் என நிறைய மாற்றங்கள் நடக்கிறது.

திடீரென 4 சீரியல்களின் நேரத்தை மாற்றிய விஜய் டிவி... மகாநதி, சின்ன மருமகள் முழு விவரம் | 4 Serials Time Change In Vijay Tv

மாற்றம்

அப்படி நமக்கு விஜய் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. புதியதாக தொடங்கப்படும் ஒரு சீரியலும் 3 பழைய சீரியல்களின் நேரமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம்.

அதன் முழு விவரம் இதோ,

  • சிந்து பைரவி- 7 மணி
  • அழகே அழகு- 7.30 மணி
  • சின்ன மருமகள்- 9.30 மணி
  • மகாநதி (Repeat)- 10.30 மணி


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *