அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா நடிக்க வருவதற்கு எப்படி இருந்தார் என்று பாருங்க.. புகைப்படம் இதோ

அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா நடிக்க வருவதற்கு எப்படி இருந்தார் என்று பாருங்க.. புகைப்படம் இதோ


மதுமிதா

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை மதுமிதா.



இதன்பின் விஜய் டிவிக்கு வந்த இவர், தற்போது அய்யனார் துணை சீரியலில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் தற்போது நம்பர் 1 சீரியலாக அய்யனார் துணைதான் உள்ளது.

அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா நடிக்க வருவதற்கு எப்படி இருந்தார் என்று பாருங்க.. புகைப்படம் இதோ | Ayyanar Thunai Serial Actress Madhumitha Old Photo



நடிகை மதுமிதா தமிழ் சீரியல்கள் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிக்க வருவதற்கு முன் 


இந்நிலையில், சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வரும் மதுமிதா சீரியலில் நடிக்க வருவதற்கு முன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.



இதோ அந்த புகைப்படங்கள் பாருங்க:

GalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *