சிறகடிக்க ஆசை ஹீரோயினா இது.. ஹோம்லி லுக்கில் லேட்டஸ்ட் போட்டோஷூட்

சிறகடிக்க ஆசை ஹீரோயினா இது.. ஹோம்லி லுக்கில் லேட்டஸ்ட் போட்டோஷூட்

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் கோமதி பிரியா. அந்த தொடரில் நடிப்பதன் மூலமாக அதிகம் ரசிகர்களை பெற்று இருக்கிறார்.


விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை தான் நம்பர் ஒன் தொடராகவும் மாறி இருக்கிறது. மற்ற தொடர்கள் நீண்ட காலமாக அதை தொட முடியாமல் இருக்கின்றன.



இந்நிலையில் தற்போது ஹோம்லி லுக்கில் கோமதி பிரியா எடுத்த போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *