2026ஆம் ஆண்டு அதிக எதிர்பார்ப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

2026 எதிர்பார்புகள்
ஜனவரின் 1ஆம் தேதி புத்தாண்டுடன் சேர்ந்து பல எதிர்பார்ப்புகளும் பிறந்திருக்கும். குறிப்பாக சினிமா ரசிகர்களுக்கு 2026ஆம் ஆண்டு என்னென்ன படங்கள் வரப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு இருக்கும்.
அதுவும் உச்ச நட்சத்திரங்கள் படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. இதில் வருடத்தின் ஆரம்பமே களைகட்டும் விதமாக தளபதி விஜய்யின் ஜனநாயகன் வருகிற 9ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
அதை தொடர்ந்து சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா இணைந்து நடித்துள்ள பராசக்தி படம் வெளியாகிறது.
படங்களின் லிஸ்ட்
சரி இந்தப்படங்களை தொடர்ந்து பெரிதும் எதிர்பார்ப்புடன் 2026ஆம் ஆண்டு வெளிவரவுள்ள தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
-
ஜெய்லர் 2 -
AK 64 - கருப்பு
- சூர்யா 46
- சர்தார் 2
-
LiK -
டிமாண்டி காலனி 3 - ட்ரெயின்
-
மூக்குத்தி அம்மன் 2 - அரசன்
-
வா வாத்தியாரே -
இதயம் முரளி - பென்ஸ்
-
தலைவர் தம்பி தலைமையில்






