புது சீரியலில் நடிக்கும் சிறகடிக்க ஆசை கோமதி பிரியா! வெளியான ப்ரோமோ

புது சீரியலில் நடிக்கும் சிறகடிக்க ஆசை கோமதி பிரியா! வெளியான ப்ரோமோ


விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோயின் மீனா ரோலில் நடித்து வருபவர் கோமதி பிரியா. அந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யில் அந்த சேனலில் முதலிடத்தில் சிறகடிக்க ஆசை தான் இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது நடிகை கோமதி பிரியா ஒரு புது சீரியலில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

புது சீரியலில் நடிக்கும் சிறகடிக்க ஆசை கோமதி பிரியா! வெளியான ப்ரோமோ | Siragadikka Aasai Gomathi Priya New Serial

மகாநதி ரீமேக்


விஜய் டிவியின் மகாநதி சீரியலின் ரீமேக்கில் தான் அவர் நடித்து இருக்கிறார். அதன் ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாகி இருக்கிறது.

Ee Puzhayum Kadannu என்ற அந்த மலையாள சீரியலின் ப்ரோமோ தற்போது வெளிவந்து இருக்கிறது. இதோ பாருங்க. 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *