CM sir என்னை எதுனாலும் பண்ணுங்க ஆனா'🙏- Vijay Finally Opens Up

விஜய் பேச்சு
கடந்த சில நாட்களாக தமிழக அரசியலில் பரபரப்பின் உச்சமாக பேசப்படும் ஒரு விஷயம் கரூர் சம்பவம் தான்.
விஜய் மீது ஒருபக்கம் குற்றச்சாட்டு எழும்ப இன்னொரு பக்கம் அரசு மீதும் மக்கள் குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள். கரூரில் உயிரிழந்தவர்களை பற்றி அனைவரும் பேச விஜய் வாய் திறக்காமல் உள்ளார், உயிரிழப்பு நடந்த போதே சென்னை கிளம்பிவிட்டார் என குற்றச்சாட்டு எழும்பியது.
இந்த நிலையில் விஜய் தனது கட்சியினருடன் முழு ஆலோசனைக்கு பிறகு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் சம்பவம் குறித்தும், மக்கள் அதிகம் கேள்வி எழுப்பிய விஷயம் குறித்தும் பேசியுள்ளார். இதோ அவரது வீடியோ,