லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்துள்ள DC பட ஓடிடி ரிலீஸ் எப்போது?

லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்துள்ள DC பட ஓடிடி ரிலீஸ் எப்போது?

டிசி திரைப்படம்

ஹீரோ என்றால் ஹீரோவாக மட்டுமில்லாமல் எல்லா துறைகளிலும் கலைஞர்கள் வலம் வருகிறார்கள்.

ஒரே துறையில் பணியாற்றியது எல்லாம் அந்த காலம், இப்போது அப்படி இல்லை.
அப்படி தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கி நிறைய வெற்றிப் படங்களை கொடுத்தவர் தான் லோகேஷ் கனகராஜ்.

கடைசியாக இவர் விஜய்யை வைத்து லியோ என்ற படத்தை இயக்கியிருந்தார், அதன்பின் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு பிரம்மாண்ட படம் இயக்குகிறார்.

இப்பட வேலைகள் நடந்து கொண்டிருக்க லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்த திரைப்படம் தான் டிசி. ஒரு கேங்ஸ்டரின் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக ஏற்படும் திருப்பங்களை மையமாக வைத்து கதை நகர்கிறது.

லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்துள்ள DC பட ஓடிடி ரிலீஸ் எப்போது? | Lokesh Kanagaraj Dc Movie Ott Release Details


ஓடிடி ரிலீஸ்


லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்க வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அவினாஷ் ரகுதேவன், கஸ்தூரி ராஜா, ஜவஹர் சக்தி, சரத் ரவி, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் டிசி திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 4ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *