கிரிக்கெட் வீரரை காதலித்தேனா? தமன்னா முதல் முறையாக ஓப்பனாக சொன்ன பதில்

கிரிக்கெட் வீரரை காதலித்தேனா? தமன்னா முதல் முறையாக ஓப்பனாக சொன்ன பதில்

நடிகை தமன்னா ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு திடீரென பிரேக்கப் செய்துவிட்டார்.

அதற்கு பிறகு தமன்னா ஒர்கவுட்டில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தனது உடல் எடையை அதிகம் குறைத்து மீண்டும் ஸ்லிம் ஆக மாறி ரசிகர்களுக்கு ஆச்சர்யம் கொடுத்து இருக்கிறார்.

கிரிக்கெட் வீரரை காதலித்தேனா? தமன்னா முதல் முறையாக ஓப்பனாக சொன்ன பதில் | Tamannaah About Dating Rumours With Virat Kohli

விராட் கோலியை காதலித்தேனா?

பல வருடங்களுக்கு முன் தமன்னா கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தது. அது பற்றி தற்போது ஒரு பேட்டியில் விளக்கம் கொடுத்து இருக்கிறார் தமன்னா.

“இப்படி கிசுகிசு வருவதை பார்த்து எனக்கு சோகமாக இருந்தது. நான் விராட் கோலியை ஒரு முறை மட்டுமே ஷூட்டிங்கில் பார்த்தேன்.”

“அதன் பிறகு அவரை ஒருமுறை கூட பார்க்கவில்லை. அவரிடம் பேசவும் இல்லை” என தமன்னா கூறி இருக்கிறார்.
 
கிரிக்கெட் வீரரை காதலித்தேனா? தமன்னா முதல் முறையாக ஓப்பனாக சொன்ன பதில் | Tamannaah About Dating Rumours With Virat Kohli

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *